டெல்லி அமைச்சர் அதிஷி இன்னும் 2 நாட்களுக்குள் டெல்லியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் ஏற்காவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குடிநீர் பிரச்னையும் அதிகரித்துள்ளது. இன்ற் டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதிஷி இது குறித்து செய்தியாளர்களிடம், ”டெல்லியின் குடிநீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் இதற்கு […]
