ராணிப்பேட்டை: தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1.8 வயது குழந்தை, உயிருக்கு போராடி வருகிறது. இக்குழந்தையின் உயிரை காப்பாற்ற தங்களால் முடிந்த சிறு உதவியை செய்யுங்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் எலக்ட்ரீஷன் வேலை செய்து வருபவர் ஜெய்பிரகாஷ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. நிரந்தரமில்லாத வேலை, குடும்பத்தை பாதுகாக்கும் அளவுக்கு போதுமான ஊதியம்
Source Link
