டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது தொர்பான சர்ச்சை வழக்கில், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதித்துள்ளது. நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு மீது பதிலளிக்க என்டிஏ மற்றும் மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க தடை […]
