கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவரின் உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்ய வாடகை வீட்டின் உரிமையாளர் அனுமதி மறுத்தார். இதனால் மகனை பறிகொடுத்த தாய் தனது உறவினர்களுடன் மகனுக்கு நடுரோட்டில் இறுதி சடங்கு செய்தது துயரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர்.
Source Link
