சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங், டப்பிங் வேலைகள், டீ ஏஜிங்கிற்கான வேலைகள் உள்ளிட்ட அனைத்தையும் நிறைவு செய்துள்ளார் விஜய். இந்நிலையில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த விஜய் இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜய் நேரில்
