உயிரிழந்தோர் எண்ணிக்கை 52ஆக உயர்வு! இதுவரை கள்ளச்சாராயம் விற்பனை செய்த திமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக  மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதுவரை கள்ளச்சாராயம் வியாபாரம் செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து பலர் மருத்துவமனைகளை நாடினார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.