கள்ளக்குறிச்சி: விஷ சாராயம் குடித்ததில் உயிரிழப்பு 50 பேர் ஆக உயர்ந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் எத்தனை பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது? எத்தனைப் பேர் மீண்டிருக்கிறார்கள் என்கிற விவரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். பாக்கெட் சாராயம்: கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது.
Source Link
