சென்னை: கள்ளக்குறிச்சியில் சென்னைக்கு வந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கிராண்ட் ஃபினாலே வரை வந்து டைட்டில் வின்னராகவே மாறியுள்ளார் ஜான் ஜெரோம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10வது சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில்
