சென்னை: நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், “காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை” என்கிற வசனத்தை குறிப்பிட்டு இருந்தார். பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான ஜெயம் ரவி, மோகன் ராஜா
