லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசு என அறிவித்துள்ளார். மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்து வரும் நிலையில் அவருக்கு பிறகு யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். ஆனால் கடந்த தேர்தல் கூட்டங்கள் அவரது தேர்தல் பிரச்சாரம் தவறாக இருந்ததாக கட்சியினர் எழுப்பிய புகாரை தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மாயாவதி […]
