சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தினை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க லைகா புரெடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகின்றது. படத்தில் அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிகின்றனர். படப்பிடிப்பின் போது டூப் இல்லாமல் நடிகர் அஜித் மற்றும் ஆரோவ் நடித்திருந்த விபத்து காட்சிகள் வெளியாகி
