கோழிக்கோடு: இந்தியாவின் முதல் இலக்கிய நகரமாக யுனெஸ்கோ அமைப்பால் கோழிக்கோடு நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்தளவுக்கு இலக்கியத்தில் பெயர் போனதா இந்தக் கோழிக்கோடு? என்னென்ன சிறப்புகள் உள்ளன? கடவுளின் தேசம் என்று சொல்வார்கள் கேரளாவை. அந்தளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாநிலம், அதே
Source Link
