அமராவதி: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை அவரது முதல் பட நாயகி சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இவர்கள் முதன்முறையாக மீண்டும் சந்தித்துள்ள சுவாரஸ்யமான நிகழ்வு தெலுங்கு ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் வெற்றி நாயகனாக மாறி
Source Link
