டெல்லி மோடி அரசு 15 நாட்களில் 10 சம்பவங்கள் நிகழ்த்தி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், ”தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 15 நாட்களில் பயங்கரமான ரயில் விபத்து, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை, நீட் தேர்வு ஊழல், நீட் முதுகலை ரத்து, யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டண விலை […]