திருவனந்தபுரம்: கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநிலஅரசு கேரள மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து கடவுளின் தேசனமான கேரளா, இனி ‘கேரளம்’ என அழைக்கப்படும். ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோன்ற ஒரு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள சட்டமன்ற வட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கடவுளின் தேசமான கேரளா, இனி ‘கேரளம் அழைக்கப்படும் வகையில் தீர்மானத்தை தாக்கல் […]
