சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரத்திற்கு இப்போது, 106 ஆகிறதே. அவரால், எப்படி பறந்து பறந்து சண்டை போட முடியும், லாஜிக் இடிக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்த ஷங்கர், சுயஒழுக்கத்துடன் சரியான உணவு, யோகா, தியானம் என அனைத்தையும் சரியாகச் செய்தால் ஒருவருக்கு வயது ஒரு விஷயமே
