முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நான்கு மாதங்களுக்கு முன் ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுடன் துவங்கிய அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற மங்கள் உத்சவ் என்ற வரவேற்பு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இரண்டு ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுகள், திருமணத்திற்கு முன்பான ஹால்தி, மெகந்தி, சங்கீத் உள்ளிட்ட சம்பிரதாய சடங்குகள் மற்றும் திருமணத்திற்குப் பின்னான ஆசீர்வாத் மற்றும் மங்கள் உத்சவ் என ஆசியாவின் […]
