மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், அனைத்து விதமான தட்பவெப்ப நிலையும் தாங்கும் திறன் கொண்ட பிரத்யேக ஷூக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஷூக்கள் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் தான் ஏற்றுமதி செய்கிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்ட காலமாக நல்லுறவு உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு
Source Link
