பாக்ஸ் ஆபிஸை கதற விட்ட தாத்தா.. மூன்றே நாளில் 100 கோடி வசூல் சாதனை செய்த இந்தியன் 2

Indian 2 Box Office Collection Day 3 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம், வெளியாகி மூன்று நாட்களில் உலகளவில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.