காத்மண்டு மூன்றாம் முறையாக நேபாள பிரதமராக கே பி சர்மா ஒலி பதவியேற்றுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்டு-மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கூட்டணியில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு-லெனினிஸ்டு கட்சியும் இடம்பெற்றிருந்தது. பலமுறை இந்த இரு தலைவர்களுக்கு இடையே பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக நேபாள […]
