இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் கட்சியான ‘பாகிஸ்தான் டெர்ஹீக்-இ-இன்சாப்’ (பிடிஐ)-ஐ தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி என பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அதன் பிரதமர் இம்ரான் கான் மீது எழுப்பப்பட்ட ஊழல்
Source Link
