Actor Ajith: விடாமுயற்சி.. குட் பேட் அக்லி.. அடுத்தடுத்த படங்கள்.. ஓ இதுதான் அஜித்தோட பிளானா?

சென்னை: நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக அஜர்பை ஜானில் முகாமிட்டுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அஜர்பைஜான் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு படக்குழுவினர் ஹைதராபாத் செல்லவுள்ளனர். ஐதராபாத்தில் சில பேட்ச் வேலைகளை நிறைவு செய்துவிட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் நிறைவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.