ஈரோடு சென்னையில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.. நேற்று இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கார்த்திகேயன் என்னும் ஓட்டுநர் இந்த பேருந்தை இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர். இன்று அதிகாலை 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் […]