சென்னை: ராயன் படத்தில் தனுஷ் செய்துள்ள விஷயத்தை படம் வெளியான பின்னர் ரசிகர்கள் நிச்சயம் பார்த்து மிரளப் போகின்றனர் என எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் வரும் ஜூலை 26ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் மீது தான் அடுத்து தமிழ் சினிமா பெரிய
