நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா: நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு

Vascodagama Tamil movie: வாஸ்கோடகாமா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நான் அக்கா இல்லை. அவனுக்கு அம்மா தான் என நடிகை தேவயானி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.