சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் புதிதாக கட்டி வந்த வீடு அருகே கொலை செய்யப்பட்டார். செம்பியம் காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, திருவேங்கடம், வக்கீல் அருள் உள்பட 11 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடந்த […]