சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், போலி சாமியாரின் பையை தேடி இளையராஜா வீட்டிற்கு வீட்டிற்கு வருகிறாள். இளையராஜா கூல் வாங்க வெளியில் போன நேரத்தில் வீடு முழுக்க தேடியும் பை கிடைக்காததால் கடுப்பாகிறாள். ஆனால், அந்த பை கார்த்தியின் காருக்குள் இருக்கிறது. இதையடுத்து,
