ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்ட தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களில்4,200 பேர் 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் முறைகேடுகள் அதிகம் நடைபெறக் கூடிய சிகாரில் இத்தனை ஆயிரம் மாணவர்கள் பெருமதிப்பெண்கள் பெற்றிருப்பது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை நகரங்கள்,
Source Link