தென்காசி: தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கே எல்கேஜி குழந்தையிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏபிசிடி சொல்லுங்க எனக் கேட்டார். அதற்கு மழலை மொழி மாறாமல் அந்த குழந்தை அளித்த பதில் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்து தொடர்ச்சியாக ஆய்வுகளைச்
Source Link
