சென்னை: ராஜகாளியம்மன், பாளையத்தம்மன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அக்ஷயா ஜெயராம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தீயாக பரவி வருகிறது. பக்தி படங்களில் மட்டும் நடித்து வந்த அக்ஷயா ஜெயராம் அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். பல ஆண்டுகள் கழித்து அவரை தேடிப் பிடித்து யூடியூப்களில் பேட்டி எடுத்து வரும்
