ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாகவே ஹெட் லைன்ஸாக இருப்பது நாக சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம்தான். சைதன்யா ஏற்கனவே சமந்தாவை திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்தவர். சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் கடந்த வியாழக்கிழமை சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அவர்களுக்கு பலரும் ஒருபக்கம் தங்களது வாழ்த்தினை கூறிவரும் சூழலில்; ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கும்
