‘முத்தலாக்’ தொடர்பாக பதிவான வழக்குகள் எத்தனை? – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. எனினும், இந்தச் சட்டம் செப்.19, 2028 முதல் செல்லத்தக்கது எனும் வகையில் பின்னோக்கி அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி முத்தலாக் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும், இதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை … Read more