கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் அமித் ஷா
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்பட பல துறவிகள் உடன் இருந்தனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மகா கும்பமேளாவில், மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பலரும் புனித நீராடி வருகின்றனர். நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் இங்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை … Read more