இந்தூர் இன்று காலை இ மெயில் மூலம் இந்தூரில் இரு தனியார் பள்ளிகளுக்கு தமிழ் மொழியில் வெடிகுடு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இன்று காலை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் இரு பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் எந்த வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் […]
