டெல்லி டெல்லி முதல்வர் அதிஷி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதியப்பட்டுள்ளது. நாளை 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிக்கப்பட உள்ளது. நேற்று மாலையுடன் இந்த தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது. கல்காஜி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தபுரி பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், அம்மாநில முதல்வருமான அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேரும் 10-க்கும் […]