டெல்லி ஹேமமாலினி கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் மிகைப்படுத்தப்படுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் 29 ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதில் 30 பேர் உயிரிழந்து 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசப்பட்டதுது. இந்தநிலையில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரிய சம்பவம் அல்ல, […]
