திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் உள்ள கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த 195 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. நேற்று இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவதை தடை செய்து மலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் எனவும் 1931-ல் லண்டன் […]
