ஊடக உரிமைகள், மோடி அரசால், எப்படி நசுக்கப்படுகிறது என விவரிக்கிறார் CPIM கட்சி மாநில பொது செயலாளர் பெ. சண்முகம். இந்திய மக்களுக்கு, அமெரிக்க Trump அரசு விலங்கிட்டது தவறு…அதை சுட்டிக்காட்டாத Modi பெரும் தவறிழைத்துவிட்டார் என பின்னணிகளை விளக்குகிறார் பெ.சண்முகம்
