மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் அனுப்பியதாக புல்தானா மாவட்டத்தில் இருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், மங்கேஷ் வயல் (35) மற்றும் அபய் ஷிங்கனே (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை, ஜார்ஜ்டவுன் மற்றும் ஜேஜே மார்க் காவல் நிலையங்களுக்கு ஷிண்டேவின் காரில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று மிரட்டல் மின்னஞ்சல் செய்தி வந்தது. இது தொடர்பாக ஜார்ஜன் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு […]
