நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்ட சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான் என சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார். பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. இதன் கடைசி அழைப்பாணையை வழங்க காவல்துறையினர் சீமான் வீட்டுக்கு நேற்று சென்ற நிலையில் அந்த சம்மனை சுவற்றில் ஒட்டிவிட்டு சென்றனர். இந்த சம்மன் ஒட்டப்பட்ட உடன் கிழிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்தது. இதை விசாரிக்க அங்கு […]
