ஜார்க்கண்டில் 19 ஆயிரம் ஏக்கர் சட்டவிரோத கஞ்சா பயிர் அழிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்டில் கடந்த 2 மாதங்களில் சுமார் 19 ஆயிரம் ஏக்கர் சட்டவிரோத கஞ்சா பயிர் அழிக்கப்பட்டு, 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ஜார்க்கண்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத கஞ்சா சாகுபடிக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 19,086 ஏக்கர் பரப்பரளவிலான சட்டவிரோத கஞ்சா பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 283 … Read more

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கிறார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “போப் பிரான்சிஸ்க்கு அதிக அழுத்த ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. ரத்தப் பரிசோதனைகளில் அவருக்கு லேசான ஆரம்பகட்ட சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அது கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து விழிப்புடன் அவரை கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் … Read more

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா… அது என்ன படம் தெரியுமா?

Rajini Jayalalithaa: ரஜினிகாந்தின் இந்த சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஜெயலலிதா நிராகரித்துவிட்டார். அது குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில் பல வீரர்கள் அணி மாறி உள்ளனர். குறிப்பாக சென்னை அணியில் விளையாடிய சிலர் மும்பை அணியிலும், மும்பை அணியில் விளையாடிய சிலர் சென்னை அணியிலும் விளையாட உள்ளனர். இதனால் இந்த ஆண்டு போட்டி சற்று சுவாரஸ்யம் அதிகமாக உள்ளது. மேலும் … Read more

Dragon: "கடைசி 20 நிமிடங்கள் கண் கலங்கச் செய்தது'' – 'டிராகன்' படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. `ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இப்படத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “`டிராகன்’ – அழகான திரைப்படம். இப்படத்தை அற்புதமாக எழுதிய இயக்குநர் அஸ்வத் … Read more

ஆப்பிளின் பட்ஜெட் மாடல் iPhone 16e vs iPhone 15… விலையில் அம்சத்தில் எது பெஸ்ட்?

வாடிக்கையாளர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் iPhone 16e என்ற பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளது. ஆனால், iPhone 16e விற்பனை தொடங்கும் முன், இரண்டு போன்களின் சிறப்பம்சங்களும் பரஸ்பரம் எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் ஐபோன் 16E மாடலை விட குறைந்த விலையில் ஐபோன் 15 மாடலை எப்படி வாங்குவது என்று அறிந்து கொள்ளலாம்.  இந்தியாவில் iPhone 16e விலை ஆப்பிள் அறிமுகப்படுத்திய பட்ஜெட் ஐபோனில் 128 ஜிபி, 256 ஜிபி … Read more

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ் – 19ந்தேதிக்குள் முடிவு அறிவிக்க கெடு! அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பேட்டி…

சென்னை: அமைச்சர்கள் உடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்  பெறப்படுவதாக  அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர்  அறிவித்து உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் நிலையில்,  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதியிருந்தனர். … Read more

Illegal Immigrants: `அடுத்தடுத்து…' – இந்தியா வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்!

‘அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன்’ என்று ட்ரம்ப் பிரசாரத்தில் கூறியதுபோல, அவர் அதிபரானதும் அந்த வேலையில் விறுவிறுவென களமிறங்கி செயல்பட்டு வருகிறது அமெரிக்க அரசு. இந்த மாதத் தொடக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை கைவிலங்கிட்டு அமெரிக்காவின் ராணுவ விமான மூலம் வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. பஞ்சாப் அமிர்தசரஸில் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்திறங்கினர். இந்தியர்களை கை, கால் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அனுப்பியது ‘மனிதாபிமானமற்ற செயல்’ என்று நாடு முழுவதும் … Read more

‘ஆடு, ஓநாய் குறித்த இபிஎஸ் கருத்து’ – பதில் அளிக்க செங்கோட்டையன் மறுப்பு 

ஈரோடு: ‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கருத்து குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை ஒட்டி, ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அவரது தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவரின் ஆணைப்படி, … Read more

மும்பை முதல் பிரயாக்ராஜ் வரை ‘லிப்ட்’ மூலம் கும்பமேளாவுக்கு ஓசி பயணம்

மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் மகா கும்பமேளாவில் புனித நீராட மும்பை முதல் பிரயாக்ராஜ் வரை லிப்ட் கேட்டு ஓசி பயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 22 வயது வாலிபர் திவ்ய ஃபபோனி. மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்ல விரும்பினார். இந்தியர்கள் இரக்க குணம் கொண்டவர்கள் என்பதால், லிப்ட் கேட்டு பிரயாக்ராஜ் வரை செல்ல முடிவு செய்தார். ‘லிப்ட்’ என எழுதப்பட்ட பதாகை ஒன்றை மட்டும் கையில் வைத்துக் கொண்டு கடந்த 12-ம் தேதி மும்பையில் … Read more