கோயம்புத்தூர் பாஜக அதிமுக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளிடம், “அ.தி.மு.க.வின் நிலைபாடு நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் மோசமான நிலைகள் நிகழ்ந்து வருகிறது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. தி.மு.க. மட்டும் தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும். . அதுதான் எங்கள் குறிக்கோள். வாக்குகள் […]
