பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல: எடப்பாடி பழனிசாமிபாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது எங்களை அல்ல! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ,  “கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை. அண்ணாமலை எங்களை சொல்லவில்லை. எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக தான்” என கூறியிருந்தார். இந்த நிலையில்,   பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.