பெரியார் குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முரசொலி பதிலடி

RN Ravi : ஆரியர்கள் வந்தேறிகள் என பெரியார் திணிக்க முயற்சி செய்தார் என தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசிய நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பதிலடி கொடுத்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.