TVK NTK Alliance: திடீரென தற்போது சீமானும் விஜயும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. சீமானுடன் கூட்டணி அமைக்க ஒரு சிலரை விஜய் தூது அனுப்பியதாகவும் ஆனால் சீமான் தற்போது எந்த முடிவையும் எடுக்கும் நிலையில் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
