தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

TN All Party Meeting: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, மற்ற கட்சியின் பிரதிநிதிகள் பேசியது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை இங்கு காணலாம்.

அழியும் ஓடிஐ கிரிக்கெட்…!? அஸ்வினிடம் வருத்தப்பட்ட தோனி – என்ன மேட்டர்?

ODI Cricket: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (ICC Champions Trophy 2025) ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து (South Africa vs New Zealand) அணிகள் மோதுகின்றன. இன்று வெற்றி பெறும் அணி வரும் மார்ச் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா உடன் மோதும். ODI Cricket: பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் அளித்த சாம்பியன்ஸ் டிராபி!  மேலும் … Read more

தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக பிரதமர் அறிவிக்க வேண்டும்! அனைத்துகட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும், தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.  என  அனைத்துகட்சி கூட்டத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின்  கூறினார். மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு எனும் சதியை அனைத்து கட்சிகளும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் அனைத்துக் கட்சி … Read more

Gold Price: "வீழ்வேன் என்று நினைத்தாயோ?" – மீண்டும் ரூ.64,500-ஐ தாண்டிய தங்கம் விலை

தங்கம் கடந்த வாரத்தில், தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.55 ஆகவும், பவுனுக்கு ரூ.440 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.8,065 ஆகும். ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.64,520 ஆகும். ஒரு கிராம் வெள்ளி… இன்று … Read more

“இந்­தி­தான் தேசிய மொழி என்பது முற்­றி­லும் தவ­றா­னது” – முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு

சென்னை: “இந்­தி­தான் தேசிய மொழி என்பது முற்­றி­லும் தவ­றா­னது. மொழி­யின் அடிப்­ப­டை­யில் பிரிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளில் அந்­தந்த மாநி­லங்­க­ளின் தாய்­மொழி ஆட்சி மொழி­யாக உள்­ளது. அவை­யும் இந்த தேசத்­தின் மொழி­கள்­தான். அவற்­றை­யும் தேசிய மொழி­கள் என்ற அடிப்­ப­டை­யில் இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்சி மொழி­க­ளா­க, அ­லு­வல் மொழி­க­ளா­க­ ஆக்­கிட வேண்­டும் என்­பதை திமுக நெடுங்­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கி­றது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள 8-வது கடிதத்தின் … Read more

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையர் வலியுறுத்தல்

புதுடெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்சியாக குற்றம்சாட்டி வருகிறது. பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் … Read more

ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்பு அமல் – சீனா, கனடா, மெக்சிகோவின் ‘பதில் வரி’ அறிவிப்பு

வாஷிங்டன்: சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற போது அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த வரி விதிப்பு கடந்த பிப்ரவரி மாதமே அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்க அந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, இந்த கூடுதல் வரி விதிப்பு திட்டம் 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை … Read more

பிரபல நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கம் க‌டத்தியதாக விமான நிலையத்தில் கைது!

Famous Actress Ranya Rao News: நடிகை ரன்யா ராவ் 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரிக்கிறது மத்திய அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது ஒன்றிய அரசு. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  

Jiiva: “அயன் படத்துல நான்தான் முதல்ல நடிக்க வேண்டியது..!'' – விகடன் பிரஸ் மீட் வித் ஜீவா

ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கிற `அகத்தியா’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. அவருடைய கரியரின் அனைத்துப் பக்கங்களைப் பற்றியும் பேசுவதற்கு விகடன் நிரூபர்களுடனான விகடன் பிரஸ் மீட்டில் இணைந்திருந்தார் ஜீவா. நிருபர்களின் கேள்விகள் அத்தனைக்கும் ஜீவா பொறுமையாக பதில்களை எடுத்துரைக்க தொடங்கினார். “உங்களுடைய கரியரின் தொடக்கத்திலேயே நல்ல நடிகர், சவாலான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர்னு பெயர் கிடைச்சது. இந்த கமென்ட் உங்க கரியர் சார்ந்து நீங்க எடுக்ககூடிய முடிவுகளுக்கு பிரஷரைக் கொடுத்துச்சா?” “இல்ல, நீங்க சொல்ற … Read more