IND vs AUS: “துபாய் மைதானம் எங்களுக்கும் புதிதுதான்" – விமர்சனங்களுக்கு ரோஹித் தரும் விளக்கம் என்ன?
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே, இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடத்தப்படுவதால் இந்திய அணிக்கு அது சாதகமாக இருப்பதாக பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட பலரும் கூறிவருகின்றனர். IND vs AUS – champions trophy மேலும், ஒரே மைதானத்தில் நடத்தப்படுவதால் அவர்கள் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை, மைதானத்தின் தன்மையும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என அதற்கு காரணங்கள் … Read more