IND vs AUS: டிராவிஸ் ஹெட் இல்லை! இந்திய அணியின் முக்கிய 3 வில்லன்கள் இவர்கள் தான்…

IND vs AUS: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று (மார்ச் 4) மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண கிரிக்கெட் உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது. IND vs AUS: சம பலம் கொண்ட இந்தியா – ஆஸ்திரேலியா  இந்தியா – பாகிஸ்தான் போட்டியை விட தற்காலத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி … Read more

இன்று முதல் தாம்பரம் வரும் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் வரிஅ இயக்கப்படும்

சென்னை இதுவரை தாம்பரம்  வரை இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் தமிழக அரசு சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபோதும், தாம்பரம் வரை பஸ்கள் இயக்கப்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வருகிறது. தமிழக போக்குவரத்து கழகம் … Read more

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: சமரசமாக பேசி முடிவெடுக்க உச்ச நீதி​மன்றம் அவகாசம்

புதுடெல்லி: நடிகை விஜயலட்​சுமி விவ​காரத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது. சீமான், தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி பாலியல்​ரீ​தி​யாக ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் சீமான் மீது பாலியல் துன்​புறுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்​குப்​ ப​திவு செய்​திருந்​தனர். இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி … Read more

சரக்கு ரயிலுக்கு 9,000 குதிரை திறனுடைய நவீன இன்ஜின் விரைவில் அறிமுகம்

தகோத்: குஜராத் மாநிலத்தின் தகோத் என்ற இடத்தில் உள்ள ரயில் இன்ஜின் தொழிற்சாலையில், 9 ஆயிரம் குதிரை திறன் கொண்ட நவீன மின்சார ரயில் என்ஜின் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயில் இன்ஜின் 5,000 டன்கள் எடையுள்ள சரக்கு ரயில் பெட்டிகளை 100 கி.மீ.க்கு அதிகமான வேகத்தில் இழுத்துச் செல்லும். இப்பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘அடுத்த 30 முதல் 40 நாட்களில் இந்த நவீன … Read more

ஒரு கிலோ தங்க கடாயில் சமையல் செய்யும் சீன பெண்

சீனாவை சேர்ந்த இளம்பெண், ஒரு கிலோ தங்க கடாயில் சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்சென் ஷுய்பெய் நகர் உள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங், வர்த்தக தலைநகர் ஷாங்காய்க்கு அடுத்து சீனாவின் 3-வது பெரிய நகராக இது விளங்குகிறது. அந்த நாட்டின் மிகப்பெரிய தங்க விற்பனை மையமாகவும் செயல்படுகிறது. ஷென்சென் ஷுய்பெய் நகரில் ஷுய்பே புபு என்ற இளம்பெண், இரு நகைக் கடைகளை நடத்தி வருகிறார். அவரது … Read more

அக்கறை இருந்தால் கல்வி, 100 நாள் வேலை திட்ட நிலுவையை வாங்கி தாருங்கள்: அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதில்

தமிழகத்தின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் மத்திய அமைச்சர்களிடம் பேசி தமிழகத்துக்கான கல்வி, 100 நாள் வேலைத்திட்ட நிலுவைகளை வாங்கித் தாருங்கள் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட் வரும் மார்ச் 14 மற்றும் 15 தேதிகளில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் … Read more

தேர்தல் வருவதால் கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் செயல்பட ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: கேரள சட்டப்​பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலை​யில், காங்​கிரஸ் கட்சி​யினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்​டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இதற்காக அவர், கேரள காங்​கிரஸ் தலைவர்​களுடன் நிற்​கும் பழைய புகைப்​படத்தை பகிர்ந்து “ஒளிமையமான எதிர்​காலத்தை நோக்கி, அவர்கள் ஒன்றிணைந்து நிற்​கிறார்​கள்” என்ற கருத்தை பதிவிட்​டுள்​ளார். காங்​கிரஸ் கட்சி உயர்​மட்ட தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘காங்​கிரஸ் கட்சி தலைவர்கள் அரசியல் வியூ​கத்தை கவனத்​தில் கொள்ள வேண்​டும். கட்சி … Read more

புதினை பற்றி கவலைப்படுவதில் நேரத்தை செலவிடக்கூடாது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைப் பற்றி கவலைப்படுவதில் நேரத்தை நாம் செலவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2022-ல் தொடங்கிய ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு செயல்பட்டு வந்தது. அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகள் உள்பட ராணுவத் தளவாடங்களை உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி உதவி வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு … Read more

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு!

சென்னை: தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு  காரணமாக தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும்  வாய்ப்பு உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதுதொடர்பாக  மொத்தம் 45 கட்சிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையாது என மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். ஆனால், அதை ஏற்க மறுக்கும் தமிழக முதல்வர், மத்தியஅரசின் புதிய … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்; மத்திய அரசு தகவல்

டெல்லி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷாகிதி கான் (வயது 33). இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகருக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் குழந்தை பராமரிப்பாளாரக பணிக்கு சேர்ந்தார். 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி வழங்கிய தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை ஷாகிதி கான் பராமரித்து வந்தார். இதனிடையே, 2022 டிசம்பர் 7ம் தேதி குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே மாலை குழந்தை … Read more