காஷ்மீர் பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் உமர் அப்துல்லலா

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள்மீத நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும்  நிவாரணம் அறிவித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், ஒவ்வொருவரையும் நீங்கள் எந்த மதம் என விசாரித்து இந்துக்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.