டெல்லி இன்று காஷ்மீரில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அர்சு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள்.இந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது/. எனவே இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன. இதையொட்டிராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட […]
